மனு எண்:

அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சொக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
எங்கள் ஊரில் தற்பொழுது மேல்நிலைப் பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது.மேலும் மாணவர்கள் நலன்பெற மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு உயர்நிலைப்பள்ளி அமைத்து தருமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.

2 Responses to “அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டி”

  1. ceomdu says:

    சொக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.200000ஃ- அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும். மனுதாரர் இதனை புர்த்தி செய்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

  2. ceomdu says:

    அரசு உயர்நிலைப் பள்ளி சொக்கம்பட்டியில் தற்போது செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டுமெனில் உரிய கருத்துருவினை மேலுார் மாவட்டக் கல்வி அலுவலர் முலமாக அனுப்பிட மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.