மனு எண்:

கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக

அனுப்புநர் :
திரு.எஸ்.மாரியப்பன்
50,ஹரிகிருஷ்ணாதெரு,
போஸ் வீதி,
செல்லூா், மதுரை-2.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது மகன் எம். சரவணக்குமார் என்பவா் கோவில் பட்டி தூத்துக்குடி நேசனல் காலேஜ் இன்ஜினியானிங் காலேஜ் -ல் முதலாமாண்டு படிததுக்கொண்டு இருக்கிறார். அவகுக்கு கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக

One Response to “கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக”

  1. tvmadmin says:

    மனுதாரது மகனின் படிப்பிற்காக ஏற்கனவே கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மனுதாரர் மீண்டும் தகுதியான தொகையை விட அதிகமான தொகை
    கடன் கேட்பதால் வழங்க இயலாது என்று சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.