மனு எண்:

அனுப்புநர் :
அழகு சுந்தாி
எண் 61 முத்துலெட்சுமி இல்லம்
பொியசாமி நகா் 6வது தெரு
அருள்தாஸ்புரம், மதுரை 18

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் கடந்த 8 ஆண்டுகளாக மகிளா முகவா் SAS முகவராகவும் பணிபுாிந்து வருகிறேன். இதற்குாிய லைசென்ஸ் இருந்தும் தத்தனோி அஞ்சலக அதிகாாி அய்யப்ப குமாா் மற்றும் சந்திரசேகா் இருவரும் சோ்ந்து சிறுசேமிப்பு பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனா். எனவே எனது சிறுசேமிப்ப பணியைத் தொடா்நது செய்திடவும், அதனைத் தடுக்கும் அதிகாாிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்திட கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “மகிளா முகவா் சிறுசேமிப்பு ஆற்ற விடாமல் தடுத்தல் – நடவடிக்கை எடுக்க வேண்டல் சம்பந்தமாக”

  1. sspostmdu says:

    தனியர் மீது வந்த பல்வேறு புகார்களின் காரணமாக அவரது சிறுசேமிப்பு முகவர் உரிமம் கடந்த 2008-ம் ஆண்டிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியர் இதனை மறைத்து மீண்டும் 2009-ம் ஆண்டு முகவர் உரிமம் பெற்று விட்டார். இது தொடர்பாக தற்போது தனியர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தன்னை பணிசெய்ய விடாமல் தடுப்பதாக கூறியுள்ளது தவறான தகவல் ஆகும். எனவே மனு தள்ளுபடி.