மனு எண்:

அனுப்புநர் :
வீ.த.முருகேசன்
மாவட்ட தொழிற்சங்க செயலாளா்,
பாட்டாளி மக்கள் கட்சி,
20ஏ அன்னை தெரசா வீதி
செங்கோல் நகா், விளாங்குடி மதுரை-18
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்கள் பகுதியில் சுமார் 2 ஆயிரம் மக்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். எனவே, சாந்தி நகா் பகுதியில் புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
வீ.த.முருகேசன்

3 Responses to “ஆவின் பால் விற்பனை மையம் அமைக்க கோருதல் தொடா்பாக”

 1. gmavinmdu says:

  1. ஐ டி புரூப்,
  2. வீட்டு விலாசம் நகல்,
  3.பான் கார்ட் நகல்,
  4.எஸ்டி ரிடெய்லர் 1000ரூபாய்
  5.டிப்போ 5000 ரூபாய் ,
  6. மனு ரூபாய் 100
  7. மெ ம்பர்சிப் ரூ.11
  8.அக்ரிமெண்ட் ரூபாய் 80 பத்திரம் ஆகிய ஆவணங்களுடன் வேலை நாட்களில் அலுவலகத்தில் ஆஜராக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2. gmavinmdu says:

  1. ஐ டி புரூப்,
  2. வீட்டு விலாசம் நகல்,
  3.பான் கார்ட் நகல்,
  4.எஸ்டி ரிடெ்யலர் 1000ரூபாய்
  5.டிப்போ 5000 ரூபாய் ,
  6. மனு ரூபாய் 100
  7. மெ ம்பர்சிப் ரூ.11
  8.அக்ரிமெண்ட் ரூபாய் 80 பத்திரம்

  Reply

 3. gmavinmdu says:

  தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து விபரங்கள் பெற்று செல்ல கோரப்படுகிறார்கள்