- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

முதியேரர் உதவித் தொகை

மனு எண்: தொடுவானம்/7969/18/01/2012
துறை: வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்
கிராமம்: ,அத்திப்பட்டி

அனுப்புநர்: மூக்கன் செட்டியார்,
த.பெ.சுந்தரம்,
கே.ர‌ாமசாமிபுரம்,
அத்திப்பட்டி கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வேறு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக உதவித் தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "முதியேரர் உதவித் தொகை"

#1 Comment By tahssspermdu On January 21, 2012 @ 10:09 am

மனு ஏற்பு . மனுதாரருக்கு உதவித்தொகை வழங்க உத்திரவிடப்பட்டுவிட்டது


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7969/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-7/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.