மனு எண்:

தொழில் கடன் வழங்க கேட்டல் தொடா்பாக

அய்யா,
நான் மேறகண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் பாலிததீன் சாக்கு வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரம் செய்வதற்குரிய போதுமான முதலீடு இல்லாததால் எனக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் கடன் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறே்ன.

One Response to “தொழில் கடன் வழங்க கேட்டல் தொடா்பாக”

  1. bmtiicmdu says:

    மனுதாரது கோரிக்கை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியிருப்பின் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.