மனு எண்:

வேலை வாய்ப்பு வேண்டி மனு தொடா்பாக.

அய்யா,
நான் எம்.ஏ.எம்.எட்,எம்.பில்.,(இங்கிலீஸ்) படித்துள்ளேன். எனக்கு எந்த வேலையும் இல்லாமல் மனைவி, குழந்தைகளுடன் மிகவும் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறேன். எனவே தயவு செய்து ஏதேனும் வேலை வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறே்ன.

One Response to “வேலை வாய்ப்பு வேண்டி மனு தொடா்பாக.”

  1. tvmadmin says:

    பணியாளர் தேர்வாணையங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்னுரிமை ஆகியவற்றின் மூலமாக மட்‌டுமே, அரசு ஆணைகளின் அடிப்படையில், விதிகளுக்குட்பட்டு அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மனுதாரரது கேரரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள இயலாது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.