மனு எண்:

பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கவில்லை

அய்யா,
நாள் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2 ஆண்மகனும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனா். என் குழந்கைள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவா்களில் யாரும் என்னை கவனிக்கவில்லை. யாருடைய ஆதரவுமில்லாமல் உள்ளதால் தயவு கூா்ந்து எனக்கு ஏதேனும் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் ்கொள்கிறேன்.

Comments are closed.