அனுப்புநர்: வெ.சுப்பக்கம்மாள்
3/116 எஸ்.பி.நத்தம்(அஞ்சல்)
எஸ்.பி.நத்தம் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது 75,இரண்டு கைகளும் ஊனமுற்ற நான் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன்.
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
வெ.சுப்பக்கம்மாள்
மனுதாரருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.