- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

மாற்றுத்திறனாளிக்கு ஊரக வளர்ச்சி துறை சுகாதார ஒருங்கிணைப்பாளர் பணி விழங்கக் கோருதல்

மனு எண்: தொடுவானம்/7861/30/12/2011
துறை: BDO அலங்காநல்லூர்
கிராமம்: ,66 மேட்டுப்பட்டி

அனுப்புநர்: நிஜாமுதீன், எம்.காம்.,
தஃபெ.காதர்மைதீன்,
22, பாத்திமாஜின்னா தெரு,
54 வது வார்டு
மதுரை – 09.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மாற்றுத்திறனாளி. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.காம் மற்றும் டிப்ளேமா மற்றும் கம்ப்யுட்டர் படிப்பு ப‌டித்துள்ளேன். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அய்யா அவர்கள் கருணை கூர்ந்து ஊரக வளர்ச்சி துறை சுகாதார ஒருங்கிணபை்பாளர் பணி கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

நிஜாமுதீன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "மாற்றுத்திறனாளிக்கு ஊரக வளர்ச்சி துறை சுகாதார ஒருங்கிணைப்பாளர் பணி விழங்கக் கோருதல்"

#1 Comment By madurai On December 30, 2011 @ 12:22 pm

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மதுரை மாநகராட்சி ஆணையர்/மாநகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By bdoalamdu On January 21, 2012 @ 9:56 am

அன்னார் கோரியுள்ள சுகாதார ஒருங்கிணைப்பாளர் பணியின் நியமன அதிகாரி திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை என்பதால் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ள சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7861/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.