மனு எண்:

Email a copy of 'செங்கல் காளவாசலுக்கு ம்ண் அள்ளுவது தொடர்பாக‌' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

2 Responses to “செங்கல் காளவாசலுக்கு ம்ண் அள்ளுவது தொடர்பாக‌”

  1. ddminmdu says:

    மனுதாரர் தெரிவித்துள்ள பகுதிகளில் 20 நபர்களுக்கு மண் எடுக்க அனுமதியும், 160 நபர்களுக்கு காளவாசல் நடத்துவதற்கு பதிவு சான்றும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற விபரமும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், பெரையூர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்