மனு எண்:

பட்டா கேட்டல் தொடர்பாக..

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
உரப்பனூர் கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

திருமங்கலம் வட்டம், உரப்பனுர் கிராமத்தைச் சேர்ந்த பி.தவமணி என்பவர் கீழ உரப்பனுர் கிராமம், கொமளி ஒத்தவீடு என்ற இடத்தில் தான் 35 ஆண்டுகள், வாழ்ந்து வருவதாகவும், அந்த இடத்திற்கு பட்டா கேட்டல் தொடர்பாக.

This post was submitted by madurai.

2 Responses to “பட்டா கேட்டல் தொடர்பாக..”

  1. madurai says:

    உரப்பனூர் பிட்-1 கிராம புல எண்-3-3பி நிலம் பூமிதான போர்டுக்கு சொந்தமாக கிராம கணக்கில் உள்ளது. மனுதாரருக்கு இந்த நிலத்தில் பட்டா வழங்க இயலாது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்,திருமங்கலம்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்,திருமங்கலம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்