- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

பள்ளிக் கட்டிடம் கட்டுதல் தொடர்பாக

மனு எண்: தொடுவானம்/7844/28/12/2011
துறை: BDO – மதுரை மேற்கு
கிராமம்: ,கருவனூர்

அனுப்புநர்: பழனியாண்டி
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
கருவனூர் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்

அய்யா
கருவனுார் கிராமத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இ்ல்லாததால் சர்வே எண் 113-5 உள்ள் இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட ஆவண
செ ய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
அ. பழனியாண்டி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "பள்ளிக் கட்டிடம் கட்டுதல் தொடர்பாக"

#1 Comment By madurai On December 29, 2011 @ 10:39 am

#2 Comment By bdomdwmdu On January 24, 2012 @ 7:11 am

மதுரை திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவ்ர்களிடமிருந்து பள்ளிக்க்ட்டிடங்கள் கட்டுதல் குறித்து நிதி ஒதுக்கீடு வரப்பெற்றதும் கருவனுர் கிராமத்தில் பள்ளிக்ட்டிடங்ள் கட்டித்தரப்படும் என்ற விபரம் கருவனுர் ஊராட்சிமன்றத்தலைவருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7844/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.