- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

மேலுார்தாலுகா, கோவில்பட்டி கிராமம், ரீசர்வே செட்டில்மெண்ட் காப்பி

மனு எண்: தொடுவானம்/7808/26/12/2011
துறை: நேர்முக உதவியாளர்(பொது)
கிராமம்: ,திருவாதவூர்

அனுப்புநர்: எம். முத்துப்பாண்டி த-பெ மாணிக்கம் , ட்டி.அய்யனார்புரம், திருவாதவுர் அஞ்சல், மேலுார் வட்டம், மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேலுார் தாலுகா , கோவில்பட்டி கிராமம், சர்வே எண். 12-2, 14-3, 7, 8, 15-4 ல் ரீசர்வே செய்து 1930 முதல் 1940க்குள் உள்ள செட்டில்மெண்ட் காப்பி வழங்க வேண்டி மனு

This post was submitted by madurai.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "மேலுார்தாலுகா, கோவில்பட்டி கிராமம், ரீசர்வே செட்டில்மெண்ட் காப்பி"

#1 Comment By tahmlrmdu On February 13, 2012 @ 10:21 am

ந.க.எண்.1663-2012-ஆ2 நாள் 10.02.2012. மனுதாரர் கேரரிய 1930 முதல் 1940 வரையிலான ஆவணங்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைப்பறையில் உள்ளதால், மனுதாரர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

#2 Comment By tvmadmin On February 21, 2012 @ 6:55 am

மனுதாரர் குறிப்பிட்டுள்ள புல எண்களுக்கு எஸ்.எல்.ஆர். நகல் அனுப்பப்பட்டுவிட்டது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7808/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.