மனு எண்:

Email a copy of 'மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்க இலவச மானிய உரம் வழங்க கேட்டல்' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

3 Responses to “மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்க இலவச மானிய உரம் வழங்க கேட்டல்”

 1. jdhortimdu says:

  சம்பங்கி மலரில் வாடிப்பட்டி வட்டாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 32 ‌ஹெக்டேரில் மன்னாடிமங்கலம், காடுபட்டி, தா‌மோதரன்பட்டி ஆகிய கிராமங்களில் மட்டும் 21 ஹெக்டேர் பரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் வாழை பயிரிலும் 3 எக்டேர் பரப்பில் மேற்கண்ட கிராமங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில மேற்கண்ட கிராமங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் மூலம் இடுபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

 2. jdagrimdu says:

  இம்மனு தோட்டக்கலைத் துறையை சார்ந்ததால்
  தோட்டக்கலைத் துணை இயக்குநருக்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மனு அனுப்பப்பட்டுள்ளது.

 3. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வேளாண் இணை இயக்குநர்/வேளாண்மை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குநர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்