மனு எண்:

மனுநீதி நாள் முகாம் நடத்த வேண்டுதல்

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர்.சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் மிகவும் பின் தங்கிய ஊராட்சிகளை கொண்டது.இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பழையூரில் மனுநீதி நாள் முகாம் அமைத்து தாங்கள் வருகை தந்து ஏங்கித் தவிக்கும் மக்களின் குறைகளை பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “மனுநீதி நாள் முகாம் நடத்த வேண்டுதல்”

  1. tvmadmin says:

    சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையுூர் கிராமத்திலிருந்து தொடுவானம் மூலமாக இதுவரை 310 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் தங்களது கேரரிக்கை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), பெரையூர் /வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்