மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்: மீனாட்சி க/பெ பால்ராஜ் வண்டப்புலி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது60
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,மீனாட்சி.

3 Responses to “முதியோர் ஓய்வூதியம்”

  1. tahssspermdu says:

    ஓய்வுூதியம் வழங்க தகுதியான வயது 60. விசாரணையில் மனுதரார் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டவில்லை என்பது தெரியவருவதால் மனு தள்ளுபடி.

  2. madurai says:

    நக எண் 12530-சி3-2011 மனுதாரர் வயது குறைவாக உள்ளது எனவே மனு தள்ளுபடி

  3. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), பெரையூர் /வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்