- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்

மனு எண்: தொடுவானம்/7493/28/11/2011
துறை: அனைத்து துறைகள்,வட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) - பேரையூர்
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: கோபாலகிருஷ்ணன் ம/பெமுத்துலட்சுமி விட்டல்பட்டி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் விட்டல் கிராமத்தில் வசிக்கிறேன்.பேரையூர் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்பு துறையில் மனு எண் 352/11 மனு கொடுக்கப்பட்ட நாள் 9.2.2011 நாள் குடும்ப அட்டை கொடுத்தொம் அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக புதிய குடும்ப அட்டை கேட்டும் தர மறுக்கின்றனர்.புதிய குடும்ப அட்டை தர நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்"

#1 Comment By madurai On November 28, 2011 @ 5:34 am

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட விநியோக அலுவலர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட விநியோக அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By madurai On December 3, 2011 @ 10:36 am

நக எண் 15060-டி1-2011 மனுதாரர் கோரிக்கை எற்கப்பட்டது 17.11.2011 அன்று எல்காட் நிறுவனத்திற்கு புதிய குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்பட்டுள்ளது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7493/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.