மனு எண்:

தையல் மிஷின் கேட்டு

அனுப்புநர்: பவளக்கொடி த/பெ ராஜீ வண்டப்புலி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வண்டப்புலியில் குடியிருந்து வருகிறேன்,நான் படித்து விட்டு வீட்டில் ஏழ்மையான நிலையில் வாழ்து வருகிறேன்.தையல் மிஷின் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3 Responses to “தையல் மிஷின் கேட்டு”

  1. madurai says:

    நக எண் 17085-பி1-2011 மனுதாரர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . மனு ஏற்பு

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலர்/மாவட்ட சமூக நல அலுவலகம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்

    • sivakumar says:

      மனு இலவச தையல் இயந்திர பதி‌‌‌வேட்டில் பதியப்பட்டுள்ளது.2011-2012ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு வரப்‌ெபற்றவுடன் ‌நேர்முகத்‌தேர்வுக்கு அழைக்கப்படுவார்.தகுதி இறுப்பின் ‌ைதயல் இயந்திரம் வழங்கப்படும்

      மாவட்ட சமுகநல அலுவலர்.மதுரை