மனு எண்:

Email a copy of 'அங்கன்வாடி கட்டு தருதல் சம்மந்தமாக‌' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

3 Responses to “அங்கன்வாடி கட்டு தருதல் சம்மந்தமாக‌”

  1. poicdsmdu says:

    வண்டப்புலி அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமிரருந்து எஸ்டிமேட் பெற்று முதன்மை செயலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயலர், ஒகுவதி, சென்னை அவர்களிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றவுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    Reply

  2. madurai says:

    அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது தொடர்பாக, திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மேலம்டை அவர்களை அணுகுமாறு மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. இம்மனு சத்துணவு திட்டப்பிரிவுக்குரியதல்ல.

  3. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ம.ஆ.நே.உ(சத்துணவு)/சத்துணவு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ம.ஆ.நே.உ(சத்துணவு) அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்