மனு எண்:

அரசு வேலை வேண்டி

அனுப்புநர்: திரு.பி.கோபிநாத், எம்.ஏ., பி.ஜி.எல், பி.ஜி.எச்.,(அட்வகேட்),
த-பெ.பட்டாணி,(கிராம உதவியாளர்),
சிறுவாலை, மதுரை வடக்கு.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது தகப்பனார் 2009-ம் வருடம் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டார். ஆகையால் கருணை அடிப்படையிலான பணி நியமன் எனக்கு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
திரு.பி.கோபிநாத், அட்வகேட்.

2 Responses to “அரசு வேலை வேண்டி”

  1. tahmnmdu says:

    மனுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் வழங்க பரிந்தரை செய்யப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. (ந.க.எண் 22324-2010-ஆ2 நாள் : 09.12.2011)

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்,மதுரை வடக்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்,மதுரை வடக்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்