மனு எண்:

ஊட்டச்சத்து மையம் கட்டுதல் தொடர்பாக‌

அனுப்புநர்: தலைவர்,ஊராட்சி மன்றம் பழையூர்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் இரண்டு ஊட்டச்சத்து மையம்,உள்ளது.ஊட்டச்சத்து மையம் 1 கட்டிடம் உள்ளது.ஊட்டச்சத்து மையம் 2 வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.எனவே இம்மையத்திற்கு அரசு கட்டிடம் கட்டித் தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “ஊட்டச்சத்து மையம் கட்டுதல் தொடர்பாக‌”

  1. poicdsmdu says:

    பழையூர்-2 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமிரருந்து எஸ்டிமேட் பெற்று முதன்மை செயலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயலர், ஒகுவதி, சென்னை அவர்களிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றவுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  2. madurai says:

    தங்கள் மனு தொடர்பாக மதுரை மாவட்ட சமூக நல அலுவரை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது