மனு எண்:

அஞ்சல்துறை வசதி வேண்டி

அனுப்புநர்: காயத்ரி
கரிசல்பட்டி கிராமம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அஞ்சல்துறை எங்கள் ஊரிலிருந்து வெகு தொலைவில உள்ளதால் அவசரமான தபால்களை அனுப்புவதற்குமிகவும் சிரமமாக உள்ளது. ஆதலால் எங்கள் ஊரில் ஒரு அஞ்சலகம் அமைத்துக் ‌கொடுத்தால் மகவும் பயனுள்ளதாக இருக்கும்
இப்படிக்கு
காயத்ரி
24 பெருமாளகொவில் தெரு
கரிசல்பட்டி
மதுரை மாவட்டம்

2 Responses to “அஞ்சல்துறை வசதி வேண்டி”

  1. sspostmdu says:

    The request under reference was received at this office on 09.02.2012. As the details of village could not be ascertained, the complainant may please be requested to contact the undersigned with details of village such as Panchayat, Taluk, Nearest Post office if any and Pincode for taking further necessary action.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக /அனைத்து துறைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்