மனு எண்:

அனுப்புநர்: பா. பழனியம்மாள்,
க.பெ.பாண்டி,
சந்தைபேட்டை 6வது தெரு,
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உசிலம்பட்டி நகராட்சி மூலம் வழங்கப்பட்ட வீட்டை பஞ்சாயத்து யுனியனில் பணிபுரியும் பழனிவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்தது. மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுத்தல்”

  1. madurai says:

    ஏற்பு. மனுதாரர் புகார் ஏற்கப்பட்டு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக‌்கை எடுக்கபட்டு வருகிறது.
    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/காவல்துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்