மனு எண்:

பட்டா வழங்க கோருதல் தொடர்பாக‌

அனுப்புநர்: துணைவன் த/பெ பெரியசாமி தேவர்,பகவத்சிங்தெரு,பழையூர் பேரையூர் வட்டம்,மதுரை மாவட்டம்-625705.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் பழையூரில் சர்வே எண்380/8 உள்ள என்னுடைய தாய்[p.அழகம்மாள்]பெயரில் உள்ள வீட்டு பட்டாவை என்னுடைய பெயருக்கு மாற்றி பட்டா வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “பட்டா வழங்க கோருதல் தொடர்பாக‌”

  1. tahpermdu says:

    நக எண் 0101/2012/B2 மனுதாரர் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரனையில் மனுதாரர் ஆஜர் பட்டாதாரரிடம் கிரையம் பெறவில்லை எனவே மனு தள்ளுபடி

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், பெரையூர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்