மனு எண்:

Email a copy of 'காயாம்பட்டிகிராமத்திற்கு பகுதிநேர நியாய விலைக்கடைகோருதல்' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

3 Responses to “காயாம்பட்டிகிராமத்திற்கு பகுதிநேர நியாய விலைக்கடைகோருதல்”

  1. jrcoopmdu says:

    மனு எண்ஃ 7148 காயம்பட்டி கிராமத்தில் புதியதாக பகுதிநேர நியாயவிலைக்கடை தொடங்குவதற்கு வாடகையின்றி ்இலவசமாக கட்டிடம் வழங்க யாரும் முன்வராத காரணத்தினால் பகுதிநேர நியாயவிலைக்கடை ஆரம்பிக்க இயலவில்லை. இலவசமாக கட்டிடம் வழங்கும்பட்சத்தில் பகுதி‌‌நேர நியாயவிலைக்கடை ஆரம்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இணைப்ப்திவாளருக்காக(கூட்டுறவு)

  2. District Supply Office says:

    பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விபரங்கள் பெற்றுக்கொள்ளுமாறு மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வட்டாட்சியர் (கு.பொ)
    மதுரை வடக்கு வட்டம்.

  3. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட விநியோக அலுவலர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட விநியோக அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்