மனு எண்:

Email a copy of 'சுடுகாட்டிற்குப் பாதை வேண்டுதல் - சார்பாக' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

4 Responses to “சுடுகாட்டிற்குப் பாதை வேண்டுதல் – சார்பாக”

 1. dbcwomdu says:

  ந.க.எண்.12485-2011 -பிந5. நாள்: 16.02.2012

  மயானத்திற்கு பாதை அமைக்க மயானம் என்பதற்கான உட்பிரிவு மேற்கொண்டபின் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

 2. dbcwomdu says:

  மயானத்திற்கு பாதை அமைக்க மயானம் என்பதற்கான உட்பிரிவு மேற்கொண்டபின் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

 3. tahuspmdu says:

  இம்மனு தொடர்பாக செல்லம்பட்டி மண்டல துணைவட்டாட்சியரால் கடந்த 25.1.2012 அன்று ஸ்தல விசாரணை செய்யப்பட்டது. உசிலம்பட்டி வட்டம், திடியன் கிராமம் ஊர் பொதுமயானமானது புலஎண்.138-ல் பூலாங்குளம் கண்மாயின் மேற்கு கரையில் அமையப்பெற்றுள்ளது. இந்த மயனாத்திற்கு கிராமக்கணக்குகளை தனியாக மயானம் என்று வகைப்பாடு ஏதும் இல்லை.தற்போது மேற்கண்ட மயானத்திற்கு, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதையானது சுற்றிச்செல்வதால் இடையே உள்ள ஓடையினை பயன்படுத்தி பிரேதங்களை கொண்டு செல்கின்றனர். மேலும் மனுதாரர் கோரியுள்ளபடி மேற்கண்ட பொதுமயானத்திற்கு குறுக்கே புதிதாக பாதை அமைப்பதற்கான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அசல் மனு மாவட்ட பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அசலாக கிராமக்கணக்குகளுடன் அனுப்பிவைக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

 4. madurai says:

  மனுதாரரை செல்லம்பட்டி வட்டாரவளர்ச்சி அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.