அனுப்புநர்: சோ.துரைப்பாண்டி த/பெ சோலைமலை, நேரு தெரு,பழையூர் பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்-625705
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் பழையூரில் சர்வேஎண் 396 உள்ள என்னுடைய பெயரில் உள்ள வீட்டை து.மாயழகு,து.கொப்பையன்,து.வீரசின்னு என்னுடைய மகன்களுக்கு பெயர் மாற்றி பட்டா வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நக எண் 099/2012/B2 மனுதாரர் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரனையில் மனுதாரர் தனசெட்டில்மென்ட் இல்லை எனவே மனு தள்ளுபடி
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், பெரையூர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
– மதுரை மாவட்ட ஆட்சியர்