மனு எண்:

குழந்தை தத்து எடுத்தல் தொடர்பாக

அனுப்புநர்: சி.பரமசிவம் எம்.காம் ,த/பெ.க.சின்னராசு டி.கிருஷ்ணாபுரம் சாப்டூர் வழி,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் துள்ளூக்குட்டிநாயக்கணூர் ஊராட்சி உட்கடை கிராமம் து.கிருஷ்ணாபுரத்தில் நான் வாழ்கிறேன்.எங்களுக்கு குழந்தை இல்லை எனவே 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தத்து எடுத்து வழங்கமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.பணிவுடன்.சி.பரமசிவம் எம்.காம்

2 Responses to “குழந்தை தத்து எடுத்தல் தொடர்பாக”

 1. sivakumar says:

  குழந்தையை தத்தெடுத்தல் தொடர்பாக அரசு அனுமதி இயங்கி வரும் கீழ்கண்ட நிறுவனங்களை அனுகி குழந்தையை தத்தெடுக்குமாறு ‌கேட்டுக்கொள்ளப்படுகிறது
  1) கிளரிசியன் கருணை இல்லம். அழகுசிறை.பொன்னமங்கலம். திருமங்கலம்
  2) கி‌‌ரேஸ் கென்னட் பவுண்டேசன். மழலையர் இல்லம்
  கென்னட் ‌ரோடு மதுரைஃ

 2. Dpiu Madurai says:

  மனுதாரரை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரில் வந்து குழந்தை தத்து எடுப்பதற்கான விபரம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
  மாவட்ட சமூக நல அலுவலர்,மதுரை.