மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்: மணிமாறன்.
கம்பூர் கிராமம்.
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.70
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,

This post was submitted by madurai.

One Response to “முதியோர் ஓய்வூதியம்”

  1. madurai says:

    மனுதாரர் ஊரில் குடியிருப்பு இல்லை. முகவரி தவறாக உள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
    வட்டாட்சியர்(சபாதி),மேலுர்.