- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குடும்ப ஓய்வூதியம் கேட்டல்

மனு எண்: தொடுவானம்/6993/25/08/2011
துறை: மாவட்ட கருவூல அலுவலர், மதுரை.
கிராமம்: ,சந்தையூர்

அனுப்புநர்: ‌தெய்வேந்திரன்
சந்தையூர் கிராமம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பெற்றுத் தர கேட்டு

இப்படிக்கு
தெய்வேந்திரன்

This post was submitted by madurai.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குடும்ப ஓய்வூதியம் கேட்டல்"

#1 Comment By madurai On December 30, 2011 @ 10:39 am

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட கருவூல அலுவலர்/கருவூலத் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட கருவூல அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By dsomdu On February 20, 2012 @ 10:03 am

மனுதாரர் முககவரி முழுமையாக இல்லை. மேலும் என்ன வகையான குடும்ப ஓய்வுூதியம் பெற்றுவந்தார் என்பதற்கான ஆதாரங்களை கொடுக்கவில்லை. மனு தள்ளுபடி.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/6993/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.