மனு எண்:

கல்வி உதவித் தொகை கேட்டல்

அனுப்புநர்: திரு. மலைச்சாமி
தெற்கு தெரு
அச்சம்பட்டி
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
எனது மகளுக்கு கல்லுர்ரியில் சேர்ந்து பயில்வதற்கு கல்விஉதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
திரு. மலைச்சாமி

2 Responses to “கல்வி உதவித் தொகை கேட்டல்”

  1. tvmadmin says:

    மனுதாரர் தனது முழுமையான முகவரியுடனும் தனது மகள் எங்கு என்ன படிக்கிறார் என்ற விபரத்துடனும் தனது குடும்பம் எந்த சமூகத்தை சேர்ந்தது என்ற விபரத்துடனும் விண்ணப்பிக்க மனுதாரர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், மதுரை தெற்கு /வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்