மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்: பாண்டியன்
அச்சம்பட்டி கிராமம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.70
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
பாண்டியன்
அச்சம்பட்டி கிராமம்,
மதுரை மாவட்டம்.

9 Responses to “முதியோர் ஓய்வூதியம்”

  1. madurai says:

    மனுதார் அச்சம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

    • madurai says:

      மனுதார் குடியிருப்பில் இல்லாததால் மனு தள்ளுபடி

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்

  3. madurai says:

  4. madurai says:

  5. madurai says:

  6. madurai says:

  7. madurai says:

  8. madurai says: