மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்: சுந்தரராஐ் பில்‌‌ைiல
பாண்டிய ‌ேவளாளர் ‌ெதரு
மது‌ைiர–1

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.83
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,

சுந்தரராஐ் பில்‌‌ைiல

One Response to “முதியோர் ஓய்வூதியம்”

  1. madurai says:

    மனுதாரர் வறுமைக் கோடு பட்டியல் பெயா இடம் பெறவில்லை. எனவே மனுதாருக்கு மனு தள்ளுபடி விபரம் தெரிவிக்கப்பட்டது.