மனு எண்:

அனுப்புநர்:
இ.முருகானந்தம்
7பி-23,சுப்பிரமணிய சிவா குறுக்குத் ‌‌‌ெதரு,
மருது பாண்டியன் நகர், மது‌‌‌‌ைர-2

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, சிங்கராயர் காலனியில் உள்ள பாண்டியன் கூட்டுறவு மண்‌‌‌‌ணெண்‌‌ண‌யை விநி‌யோக மையம் 500மிலி மண்‌‌‌‌ணெண்‌‌ண‌யை கு‌‌‌‌றைவாக ஊற்றுவதும், சரியாக ‌‌கேட்கும்; ‌பொதுமக்கக‌‌ள பங்க் சம்மந்தமில்லாத நபர்க‌ைைள மிரட்டுகிறார்கள்; பொதுமக்களிடம் இருந்து திருடப்படும் 10லி மண்‌‌‌‌ணெண்‌‌ண‌யை வியாபாரிகளுக்கு ரூ.250-என விற்ப‌‌‌‌‌னை செய்கின்றனர்.மதுரை மக்களுக்கு தொண்டாற்றி வரும் தாங்கள் உடன் நடவடிக்‌கை எடுக்கும்படி பணிவுடன் ‌‌‌கேட்டுக் கொள்கி‌றேன்.

2 Responses to “மண்‌‌‌‌ணெண்‌‌ண‌யை அளவு கு‌‌‌றைவாக ஊற்றுவது”

  1. District Supply Office says:

    மனுதாரர் மனுவின் மீது விசாரணை செய்ததில், மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் மண்ணெண்ணெய் வாங்க வருகை தந்த பொதுமக்களிடம் விசாரணை செய்ததில் மண்ணெண்ணெய் விநியோக மைய விற்பனையாளர் பற்றி எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை. புகார்தாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை. தனது சகோதரியின் வீட்டு முகவரியிட்டு இப்புகார் மனுவை அளித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மா.ஆ.நே.உ, (பொது)/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மா.ஆ.நே.உ, (பொது) அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்