மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்:
ராமு த/பெ ராமசமி சிக்கந்தர்சாவடி கோவில்பாப்பாகுடி ஊராட்சி
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,

2 Responses to “முதியோர் ஓய்வூதியம்”

  1. tahsssmnmdu says:

    தள்ளுபடி. மனுதாரர் சரியான முகவரி இல்லை .பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
    வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு

  2. madurai says:

    தள்ளுபடி. மனுதாரர் பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
    வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு