மனு எண்:

முதியோர் ஓய்வூதியம்

அனுப்புநர்: ஜி.ராமையா
142, பாரதிரசன் தெரு
டி-2, மேலை வைத்தியநாதபுரம்
மதுரை-18

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஜி.ராமையா
மதுரை

2 Responses to “முதியோர் ஓய்வூதியம்”

  1. madurai says:

    ந.க.எண். 996-2011-டி1. நாள். 9.12.2011.
    தள்ளுபடி. மனுதாரருக்கு ஆண்மகன்கள் ஆதரவு உள்ளது. வறுமைக்கோடு பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை
    வட்டாட்சியர்(சபாதி),மதுரை தெற்கு

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்