மனு எண்:

அனுப்புநர்: அ.அமலேரற்பவ ரேரசரி,
4-741-6, வா.‌உ.சி 1வது குறுக்கு தெரு
கங்கை நதித் தெரு
மதுரை -20

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனது கணவருக்கு அலுவலக உதவியாளராக 5 வருடமாக இருந்து வருகிறார் வயது. 41. இளங்கலை பட்டாரி ஆவரர் என்ற பணி வரன்முறை
செய்து மற்றும் தகுதிகான் பருவமம் நிறைவு செய்தற்கான உத்திரவு பெற்றுள்ளார் அவருக்கு இடைநிலை உதவியாளர் பதிவி வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: அலுவலக உதவியாளராக இருந்து 5 வருடங்கள் பணிபுரிந்து தகுதி இருந்தால் இளநிலை உதவியாளர் பதவி வழங்கலாம் என்ற விபரம் பற்றி தெரிவிக்கவும், வல் இப்படிக்கு
அ.அமலேரற்பவ ரேரசரி,
மதுரை

2 Responses to “இளநிலை உதவியாளர் பதவி பறறிய விபரம் வேணடி”

  1. madurai says:

    மனுதாரருடைய கணவரின் பெயர், மற்றும் அவர் எந்த அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மா.ஆ.நே.உ, கிராம வளர்ச்சி/வளர்ச்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மா.ஆ.நே.உ, கிராம வளர்ச்சி அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்