மனு எண்:

அனுப்புநர்: s.செந்தாமரை
w/o.A.சேகர்
வடுகபட்டி.தனிச்சியம்
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுத்தது வருமான வரி பிடித்தம் செய்தது பணம் திரும்பக் கேட்டல்

4 Responses to “வருமான வரி பிடித்தம் செய்தது பணம் திரும்பக் கேட்டல்”

 1. apalandmdu says:

  ‌தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்படி நில உரிமையாளருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில், வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக, PAN CARD நகலுடன் மனு‌ச்செய்து படிவம் 16ஏ-ல் சான்று பெற்றுக்கொள்ளும்படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  - மதுரை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)

 2. rdomdu says:

  எஸ்.எஸ்.ஆர் 79-03-எச்
  மனுதாரது இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு (நான்கு வழிச்சாலைக்கு) எடுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனுச்செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

  வருவாய் கோட்டாட்சியர், மதுரை.

 3. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மா.ஆ.நே.உ, (பொது)/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மா.ஆ.நே.உ, (பொது) அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்

 4. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மா.ஆ.நே.உ, (பொது)/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மா.ஆ.நே.உ, (பொது) அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்