மனு எண்:

வீட்ட‌டி மனை வேண்டுதல்

அனுப்புநர்: புஷ்பலதா (மற்றும் பயனாளிகள்)
க/பெ. கணேசன்
அச்சம்பத்து
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
நாங்கள் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சியில் 3வது, 4வது வார்டு KTK தங்கமணி நகர் AITUC காலணி மற்றும் பஜனை மடத் தெரு பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்களது சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எங்களிடம் குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் தேசீய ஊரக வேலை அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் உள்ளன. எனவே வீட்டடி மனை இல்லாத எங்களுக்கு வீட்டடி மனை கொடுத்து உதவுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
1. புஷ்பலதா க/பெ. கணேசன்
2. பஞ்சு க/பெ. ராஜேந்திரன்
3. பூமயில் க/பெ. முத்துச்சாமி
4. பொன்ராக்கு க/பெ. ராஜேந்திரன் (லேட்)
5. மலையாயி க/பெ. பால்பாண்டி
6. திவ்யா க/பெ. துரைப்பாண்டி
7. பிச்சையம்மாள் தா/பெ. ராக்கு
8. ஈஸ்வரி க/பெ. பாண்டி
9. பேச்சி க/பெ. ஆறுமுகம்
10. மீனா க/பெ. மகாலிங்கம்
ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சி

Leave a Reply

You must be logged in to post a comment.