மனு எண்:

அனுப்புநர் :
என் நாகலெ ட்சுமி
க-பெ முருகன்

வலையபட்டி-திருப்பரங்குன்றம் கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
நான் மேலே கண்ட முகவாியில் வசித்து வருகிறேன் எனக்கு ஒரு கண் சுத்தமாக தெரியாது. மற்றொரு கண் அரை பார்வை மட்டும் தான் தெரியும் அரசு உதவி பெற பார்வையற்றோர் அடையாள அட்டை பெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக்்கொள்கிறேன்

Leave a Reply

You must be logged in to post a comment.