மனு எண்:

அனுப்புநர் :
டாக்டா். எஸ் பாபுஐி
80 முருகன் காம்பவுண்ட்
பாரதியார் ரோடு
மதுரை11

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்
நான் கடந்த 36 வருடங்களாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ந்து புதுப்பித்து வருகிறேன். என்னுடைய வேலை குறித்து தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தினை அனுகியபோது பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்று கடந்த 36 வருடங்களாக கூறுகின்றனா் எனவே எனது வேலை குறித்து முடிவான பதிலை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

You must be logged in to post a comment.