மனு எண்:

தனிப்பட்டா வேண்டுதல் தொடர்பாக

அனுப்புநர் :
எம். முருகன்
த-பெ மாயாண்டி
தெற்குத் தெரு
பணையுா்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்
மதுரை தெற்கு தாலுகா விராகனுார் உட்கடை கிராமத்தில் கிரையம் செய்த சா்வே எண் 94-7 யு.டீ.ஆர் சர்வே எண் 19-7 க்கு சப்டிவிசன் செய்து தனிப்பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கெ்ாள்கிறேன்

One Response to “தனிப்பட்டா வேண்டுதல் தொடர்பாக”

  1. tahmsmdu says:

    மனுதாரரின் கோரிக்கையின் பேரில் பட்டாமாறுதல் செய்வது தொடர்பாக மூல ஆவணங்களுடன் ‌நேரில் ஆஜராகுமாறு மனுதாரருக்கு ஆர்.டி.ஆர்.3933ஃ12ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.