மனு எண்:

அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
நிலையூர் பிட்1 கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
திருப்பரங்குன்றம் நிலையுர் 1 பிட் கிராமம் நீர்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்ப்டி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்திவருகின்றனா்.இதனால் சுகாதாரக்கேடு வருகிறது. எனவே மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

You must be logged in to post a comment.