மனு எண்:

அனுப்புநர் :
இ.கே.விஜயலெட்சுமி
க-பெ குமரன்
1-சி விவேகானந்தபுரம்
கைத்தறிநகா்
நிலையுா் மதுரை-5.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் சௌராஷ்ட்டிரா சமூகத்தைசோ்ந்தவள். மேற்கண்ட முகவாியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.நெசவு தொழில் செய்து வருகிறேன்.எனக்கு இலவச வீட்டுமனை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
இ.கே.விஜயலெட்சுமி

Leave a Reply

You must be logged in to post a comment.