மனு எண்:

என் மகனை மீட்டு தர கோரி விண்ணப்பம்

அனுப்புநர் :
மு.மெகராஜ்,
த-பெ.முகமது இஸ்மாயில்,
1-7,புதுஅக்ரஹரம், கருப்பட்டி அஞ்சல், வாடிப்பட்டி, மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட என் தாய் வீட்டின் உள்ளேன். எனக்கு வயிற்றுவலி காரணமாக ஆப்ரேசன் செய்து எனது அம்மாவீட்டில் இருக்கும் போது எனக்கு தெரியாமல் எனது மகனை எனது கணவா் திருச்செங்கோடு பள்ளியில் சோ்த்துவிட்டார். எனது மகனை என்னிடத்தில் ஒப்படைத்து விடக்கோரி கேட்டும் சரியான பதில் சொல்வதில்லை. எனது மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
மு.மெகராஜ்

2 Responses to “என் மகனை மீட்டு தர கோரி விண்ணப்பம்”

 1. spmdu says:

  G3/27540/37/2012 நாள் :- 08.08.2012 இம்மனு மீதான விசாரணையில் எதிர்மனுதாரர் ஆகிய மனுதாரரின் கணவர் தான் நடத்துனராக இரவில் பணிபுரிவதை மாற்றி பகல் வேலைக்கு செல்வதாகவும் இருவரும் சேர்ந்து தன் பிள்ளை எதிர்காலம் நலன் கருத்தில் கொண்டு தனது மகன் தொடர்ந்து திருச்செங்கோடு பள்ளியில் படிக்க சம்மதிப்பதாகவும் அதனால் தான் கொடுத்த புகார் மனு மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதிக்கொடுத்துள்ளார். எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

  காவல் கண்காணிப்பாளர். மதுரை மாவட்டம்.

  • spmdu says:

   3/27540/37/2012 நாள் :- 08.08.2012 இம்மனு மீதான விசாரணையில் எதிர்மனுதாரர் ஆகிய மனுதாரரின் கணவர் தான் நடத்துனராக இரவில் பணிபுரிவதை மாற்றி பகல் வேலைக்கு செல்வதாகவும் இருவரும் சேர்ந்து தன் பிள்ளை எதிர்காலம் நலன் கருத்தில் கொண்டு தனது மகன் தொடர்ந்து திருச்செங்கோடு பள்ளியில் படிக்க சம்மதிப்பதாகவும் அதனால் தான் கொடுத்த புகார் மனு மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதிக்கொடுத்துள்ளார். எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

   காவல் கண்காணிப்பாளர். மதுரை மாவட்டம்.

Leave a Reply

You must be logged in to post a comment.