மனு எண்:

அனுப்புநர் :
இ. முத்துக்குமரன்
தஃபெ. எஸ். இருளப்பன்
1ஃ166, கிழக்குத் தெரு,
செங்கப்படை
திருமங்கலம் வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் இரண்டு கால்களும் நடக்கு முடியாத நிலையில் உள்ளேன். எனவே மாற்றுத் திறனாளியான எனக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பெட்டிக்கடைக்கான நிதியுதவி வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
இ. முத்துக்குமரன்

Leave a Reply

You must be logged in to post a comment.