மனு எண்:

அனுப்புநர் :
எம். மாரியம்மாள்
147ஃஏ, கீழவெளி வீதி
தவிட்டுச்சந்தை
மதுரை-1

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவா். எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. கணவா் கிடையாது. எனக்கு தற்போது எந்ததொரு சரியான வேலையும் கிடையாது. குழந்தைகளை படிக்கவைக்க மிகவும் சிரமப்படுகிறேன். எனவே, தயவுசெய்து எனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம். மாரியம்மாள்

Leave a Reply

You must be logged in to post a comment.