- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

அங்கன்வாடி மற்றும் சத்துனவு பனியாளர் தேர்வு பற்றி

மனு எண்: தொடுவானம்/10058/15/06/2012
துறை: அனைத்து துறைகள்,உதவி இயக்குநர் (Employment)
கிராமம்: ,அம்பலக்காரன்பட்டி

அனுப்புநர்: அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு,
7/4, மேலத்தெரு,
மேலூர்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அனைத்து பகுதியில் நடக்கவிருக்கும் அங்கன்வா‌டி மற்றும் சத்துனவு பனியாளர்கள் ‌தேர்வினை தங்களின் ‌நேரடிக் கண்கானிப்பில் எடுத்துக்கெள்ளும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் இதனால் பல ஏழை எளிய மக்கள் பயனடய வாய்ப்புகள் அதிகம் உள்ளது….

நன்றி!
அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு
மேலூர்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/10058/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.