மனு எண்:

நில ்அளவை தொடர்பாக

அனுப்புநர் :
வி. வெள்ளையம்மாள்,
181, ஜீவாநகர் 2வது தெரு,
ஜெய்உறிந்த்புரம்,
மதுரை – 11,
99940 22460

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை தெற்கு வட்டம், மாடக்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்.3383 சர்வே எண்.70/2ஏ1க்கு அத்துமால் அளவீடு செய்து தர கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “நில ்அளவை தொடர்பாக”

  1. tahmsmdu says:

    அத்துமால் எண்.704-12ல் நில அளவை சம்மந்தமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரரிடம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.